திருநெல்வேலி அருகே இளைஞரின் மரணத்துக்கு நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம் : வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞரின் உடலை வாங்க மறுப்பு

Dec 9 2023 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருநெல்வேலி அருகே மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மரணத்துக்கு நீதிகோரி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீழ முன்னீர் பள்ளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான வீரபுத்திரன் வியாழக்கிழமை பயணிகள் நிழற் குடையில் நின்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட வீரபுத்திரனின் உடலுக்கு பிரேத பரிசோதனை நிறைவடைந்த பின்னரும், உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர் வீரபுத்திரனின் மரணத்துக்கு பின்னால் சாதிய காரணம் இருக்கலாம் எனவும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00