காஞ்சிபுரத்தில் பள்ளி கட்டடங்கள் பாதுகாப்பானதாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் : வட்டார வளர்ச்சி மற்றும் கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Dec 8 2023 3:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஞ்சிபுரத்தில் பள்ளி கட்டடங்கள் பாதுகாப்பானதாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என வட்டார வளர்ச்சி மற்றும் கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை அனைத்து ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களும் பள்ளி செல்வதை உறுதிப் படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், பள்ளி வளாகத்திற்குள் விஷ பூச்சிகள், பாம்பு உள்ளிட்டவை இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00