சென்னை அருகே போலி ஆதார் கார்டு தயார் செய்து பண மோசடியில் ஈடுபட்ட பெண் கைது : தலைமறைவாக உள்ள மேலும் ஒருவருக்கு போலீசார் வலைவீச்சு

Nov 28 2023 7:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை அடுத்த தாம்பரத்தில் போலி ஆதார் கார்டு தயார் செய்து பண மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர். கன்னடப்பாளையத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், வெங்கடேசன் வீட்டிற்கு வந்த பெண் ஒருவர், தனது மனைவியிடம் வங்கி கடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, ஆதார், பேன் உள்ளிட்டவைகளை தனது செல்போனில் படம்பிடித்து சென்று, போலி ஆவணங்களை தயார் செய்து ஏமாற்றியதாக குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சித்ரா என்ற பெண் தனது கணவர் சரவணன் என்பவருடன் இணைந்து பலரிடன் ஆதார், பேன் உள்ளிட்டவைகளை வாங்கி போலி ஆவணங்களை தயார் செய்து, லோன் வாங்கி ஏமாற்றியது தெரியவந்தது. மேலும், தலைமறைவாக உள்ள சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00