சென்னையில் காதில் இருந்த ஓட்டையை அடைப்பதாக கூறி காதை அழுக வைத்த அழகு நிலையம் : உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் புகார்

Nov 28 2023 6:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் காதில் இருந்த ஓட்டையை அடைப்பதாக கூறி காதில் ரசாயனத்தை ஊற்றி அழுக வைத்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். சூளை பகுதியில் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் இயங்கி வரும் மூன் பியூட்டி பார்லர் அகாடமி என்ற நிறுவனத்தில் வெளியிட்டிருந்த விளம்பரத்தை பார்த்து ஒருநாள் பயிற்சி வகுப்புக்கு பாதிக்கப்பட்ட சுஷ்மிதா என்ற பெண் சென்றுள்ளார். அதற்கான கட்டணமாக 2 ஆயிரத்து 499 ரூபாய் செலுத்தியும் உள்ளார்.. காதில் கம்மல் போட்ட இடத்தில் இருந்து ஓட்டைகள் அடைப்பதற்கான சிகிச்சை என கூறி ரசாயன கிரீமை பூசி 2 காதுகளையும் அழுக வைத்துள்ளதாக சுஷ்மிதா புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து கேட்டபோது அதன் உரிமையாளர் மிரட்டுவதாகவும் சுஷ்மிதா தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00