அந்தமானில் இருந்து சென்னை வந்த ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸ் பயணிகள் விமானத்தில் பயணிகளின் உடைமைகள் வராததால் அதிர்ச்சி

Nov 28 2023 6:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

அந்தமானில் இருந்து சென்னை வந்த ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸ் பயணிகள் விமானத்தில் பயணிகளின் உடைமைகள் வராததால் அதிர்ச்சியடைந்தனர். அந்தமானிலிருந்து சென்னை வரும் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸ் பயணிகள் விமானம்,124 பயணிகளுடன் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேர்ந்தது. அப்போது, பயணிகளின் உடைமைகள் விமானத்தில் எடுத்து வரப்படவில்லை என கூறப்படுகிறது. அந்தமானில் மோசமான வானிலை நிலவியதால், விமானம் அவசரமாக புறப்பட்டு வந்ததில், பயணிகளின் உடைமைகள், ஏற்ற முடியவில்லை என ஸ்பைஸ் ஜெட் விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், உடைமைகள் அனைத்தும் பயணிகளின் வீட்டில் சேர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00