பாஸ்போர்ட் வழங்ககோரி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் மனு : தமிழக அரசு, பாஸ்போர்ட் அதிகாரி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

Nov 28 2023 6:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன் தாக்கல் செய்த பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக்கோரிய மனுவில் தமிழக அரசு, திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. லண்டனில் வசிக்கும் மகளுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாகவும், வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் பெறுவதற்கு சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க அதிகாரிகள் அனுமதி தர உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு மற்றும் திருச்சி பாஸ்போர்ட் அதிகாரி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு டிசம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00