கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை

Nov 28 2023 6:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படும் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் இறுதி நாளான டிசம்பர் 4-ம் தேதி சிறப்பு திருப்பலி மற்றும் தேர்ப்பவனி நடைபெற உள்ளது. இந்நிலையில் பேராலய திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 16-ம் தேதி வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00