வங்கக் கடலில் நாளை புயல் உருவாக வாய்ப்புள்ளதால் நாகை மாவட்ட மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப மீன்வளத்துறை அறிவுறுத்தல்

Nov 28 2023 6:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

வங்கக் கடலில் நாளை புயல் உருவாக வாய்ப்புள்ளதால் நாகை மாவட்ட மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக வங்கக்கடலில் பலத்த காற்று வீச கூடும் என்பதால், மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஆழ் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் நாகை மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00