ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 10 மெட்ரோ ரயில்களை தயாரிக்க திட்டம் : ரூ.269 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு துணை ஒப்பந்தம் கையெழுத்து

Nov 28 2023 6:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 10 மெட்ரோ ரயில்களை வழங்குவதற்கான துணை ஒப்பந்தத்தை, அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது. அதன்படி ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் 3 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 269 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்ததின் கீழ், மெட்ரோ இரயில்களை 28 மாதங்களில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நான்காவது வழித்தடத்தில் பூந்தமல்லியில் கட்டப்பட்டு வரும் பணிமனையில் மெட்ரோ இரயில்கள் பராமரிக்கப்பட்டு இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அல்ஸ்டடோம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு 26 ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00