சென்னை கொடுங்கையூரில் உள்ள உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 4 பேருக்‍கு உடல் நலம் பாதிக்‍கப்பட்ட விவகாரம் : உணவகத்திற்கு எதிராக புகார் அளிக்கக்‍கூடாது என திமுக பிரமுகர் மிரட்டுவதாக புகார்

Nov 28 2023 6:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை கொடுங்கையூரில் உள்ள தனியார் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட நான்கு பேர் பாதிக்‍கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், உணவகத்திற்கு எதிராக புகார் தெரிவிக்‍கக்‍கூடாது என திமுக பிரமுகர் மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடுங்கையூர் பகுதியில் உள்ள சென்னை பிலால் தலப்பாகட்டி பிரியாணி கடையில் சாப்பிட்ட 4 வாடிக்‍கையாளர்களுக்‍கு உடல் நலம் பாதிக்‍கப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பாதிக்‍கப்பட்டவர்களின் உறவினர்கள், உணவக உரிமையாளரிடம் கேட்டபோது, அவர் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் திமுக பிரமுகர் ஒருவருக்‍கு போன் செய்து கொடுத்ததில், அவர், உணவகத்திற்கு எதிராக புகார் கொடுக்‍கக்‍கூடாது என மிரட்டும் தொனியில் பேசியதாக பாதிக்‍கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00