திருச்சி அருகே இளைஞர் இறந்ததாக நினைத்து இறுதிச்சடங்கை தொடங்கிய உறவினர்கள் : இளைஞர் திடீரென கண் விழித்து பார்த்ததால் பரபரப்பு

Nov 28 2023 3:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இறந்ததாக கருதப்பட்ட இளைஞருக்கு இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டநிலையில் அவர் திடீரென கண் விழித்து பார்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொன்னம்பட்டியை சேர்ந்த ஆண்டிநாயக்கர் என்ற இளைஞர் கடந்த சில நாட்களுக்கு குடும்ப பிரச்சனையால் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்ட நிலையில், அவரை குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அசைவற்று கிடந்ததால் அவர் இறந்துவிட்டதாக நினைத்த உறவினர்கள் ,இறுதிச்சடங்கிற்கான பணியை தொடங்கியுள்ளனர். ஆனால் அவர் திடீரென கண்ணை திறந்து பார்த்து, தலையை அசைத்ததால் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00