காவிரிப் பாசன விவசாயிகளின் தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டுமென பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Sep 26 2023 6:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

காவிரிப் பாசன விவசாயிகளின் தற்கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டுமென பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த திருவாய்மூரில் குறுவை பயிர்கள் தண்ணீரின்றி கருகியதால், மன உளைச்சலில் உயிரிழந்த ராஜ்குமார் என்ற விவசாயியின் குடும்பத்திற்கு தமிழக அரசு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுத்தியுள்ளார். மேலும் குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை பெற்றுத் தரும் கடமையை நிறைவேற்றுவதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டதால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கும் தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00