எந்தப் பணிக்கு, எந்த ஊருக்கு செல்கிறோமோ அதற்கு தேவையான மொழியை கற்றுக் கொள்வது அவசியம் : ரோஜ்கர் மேளா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

Sep 26 2023 6:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

எந்தப் பணிக்கு, எந்த ஊருக்கு செல்கிறோமோ அதற்கு தேவையான மொழியை கற்றுக் கொள்வது அவசியம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் தனியார் மண்டபத்தில் ரோஜ்கர் மேளா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 25 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய அவர், மத்திய அரசு பணிகளுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக காலி பணியிடங்களுக்கு பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் குறைவாக விண்ணப்பப் பதிவு செய்வதால், காலி பணியிடங்களை நிரப்ப வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தில் வேலைக்கு வருகிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00