மதுரை அருகே வடைக்காக முதியவரை சரமாரியாக தாக்கிய 2 இளைஞர்கள் : முதியவரை தாக்கும் கண்காணிப்பு காட்சி பதிவு வெளியீடு

Sep 26 2023 5:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை அருகே வடைக்காக ஏற்பட்ட தகராறில் முதியவர் ஒருவரை 2 இளைஞர்கள் சரமாரியாக தாக்கும் கண்காணிப்பு காட்சி பதிவு வெளியாகியுள்ளது. கீழக்குயில்குடி பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவர், அதே பகுதியில் கும்பகோணம் டிகிரி காபி கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி துரைசாமி கடையில் வழக்கம்போல் வேலைப் பார்த்து வந்துள்ளார். அப்போது, அந்த கடைக்கு வந்த 2 இளைஞர்கள் துரைசாமியிடம் வடை எப்போது தாயாராகும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயம் அடைந்த துரைசாமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00