புதுக்கோட்டையில் மாணவர் தற்கொலை விவகாரம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் : மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
Sep 26 2023 1:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுக்கோட்டையில் மாணவர் தற்கொலை விவகாரம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் : மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு -
தற்கொலைக்கு ஆசிரியர்களே காரணம் என உறவினர்கள் போராட்டம் நடத்திய நிலையில் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்