நெல்லை மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் வேதனை

Jun 7 2023 5:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறக்கவில்லை எனில், 7 கிராம மக்கள் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர். அம்பாசமுத்திரம் வட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து பெருங்கால் பாசனம் மூலம் நேரடி மற்றும் மறைமுக பாசன பகுதிகளுக்கு ஜூன் 1-ம் தேதி கார் பருவ சாகுபடிக்காக பெருங்கால் பாசன கால்வாய் திறந்துவிடப்படும். இதன் மூலம் அம்பாசமுத்திரம் வட்டத்தைச் சார்ந்த ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்து 756 புள்ளி 62 ஏக்கர் பாசன வசதி பயன்பெறும். இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் 1 தேதி தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தண்ணீர் திறந்துவிடவில்லை எனில், 7 கிராம விவசாய மக்களும் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00