நெல்லை அருகே கோதையாறு அணையில் ஆனந்த குளியலிட்ட அரிசிக்கொம்பன் யானை

Jun 7 2023 3:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லை அருகே ஆனந்த குளியலிட்ட அரிசிக்கொம்பன் யானையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று முன்தினம் அரிசிக்கொம்பன் யானையை வனத்துறையினர், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக எல்லைக்குட்பட்ட, கோதையாறு அணை பகுதியில் விட்டனர். இந்நிலையில், சிறிது நேரம் சோர்வாக காணப்பட்ட அரிக்கொம்பன் யானை, குட்டியாறு அணையில் ஆனந்த குளியல் போட்டது. தற்போது, ஆனந்த குளியலிடும் யானையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00