உதகையிலிருந்து - குன்னூர் வரை ஆளுநர் மலை ரயில் பயணம் : ஆளுநருடன் மலை ரயிலில் சுற்றுலாப் பயணிகளுக்கும் அனுமதி

Jun 7 2023 3:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து - குன்னூர் வரை மலை ரயிலில் தமிழக ஆளுநர் பயணம் மேற்கொண்டார். 5 நாள் பயணமாக கடந்த 3-ம் தேதி தமிழக ஆளுநர் ரவி உதகை வந்தார். கடந்த 5ம் தேதி ஆளுநர் மாளிகையில் துணைவேந்தர்களுடனான மாநாட்டில் பங்கேற்றார். இந்நிலையில் புகழ்பெற்ற நீலகிரி மலை ரயிலில் உதகையிலிருந்து குன்னூருக்கு ஆளுநர் மற்றும் அவரது துணைவியார் ஆகியோர் ரயிலில் பயணம் செய்தனர். ரயில் நிலையத்தை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ரயில் நிலையத்திற்குள் மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். மலை ரயிலில் சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்பட்டு பயணித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00