இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் அதிகம், திறமையான மாணவர்கள் குறைவு : அண்ணா பல்கலைக்கழகம் துணை வேந்தர் வேல்ராஜ் தகவல்

Jun 7 2023 11:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் அதிகமாக உள்ள நிலையில், திறமையான மாணவர்கள் குறைவாகவே உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள கல்லூரி வளாகத்தில் பேசிய அவர், என்ஐஆர்எப் வெளியிட்ட தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டும் முன்னேறியுள்ளதாக தெரிவித்தார். மேலும் தரம் குறைவாக உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைப்பெற்றிருந்தால், அவர்களை வேறு கல்லூரிக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00