பள்ளி மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை பழைய பஸ் பாஸ் செல்லும் : பள்ளி சீருடைகளில் வரும் மாணவர்களுக்கு இலவச பயண சலுகை வழங்க உத்தரவு

May 31 2023 11:12AM
எழுத்தின் அளவு: அ + அ -

பள்ளி சீருடைகளில் வரும் மாணவர்களை அரசு பேருந்தில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் அனைத்து பள்ளி மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள் சீருடை அல்லது பள்ளி கல்லூரிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருந்தால் பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம். மாணவ, மாணவியர்களுக்கு கட்டணமில்லா புதிய பயண அட்டைக்கான விவரங்கள் வழங்கும் கால அளவை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த கல்வி ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து பயண அட்டையை நடத்துனரிடம் காண்பித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணம் செய்யலாம். சீருடை அல்லது அடையாள அட்டை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து நடத்துனர் இறக்கி விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00