ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி : கடந்த மாதம் ரூ.25-க்கு விற்பனையான தக்காளி விலை ரூ.10-க்கு விற்பனை

Mar 28 2023 6:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்து கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையானது. ஈரோடு நேதாஜி மார்க்கெட் வ.உ.சி. மைதானத்திற்கு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் காய்கறிகள் வரத்து அதிகரித்ததன் காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் சற்று குறைந்துள்ளது. கடந்த மாதம் 25 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில் பச்சை பட்டாணி விலை உயர்ந்து ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், இஞ்சி 140 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில் பீன்ஸ் 70 ரூபாய், பச்சை மிளகாய் 60 ரூபாய், கேரட் 50 ரூபாய், பீட்ரூட் 40 ரூபாய், கத்திரிக்காய் 30 ரூபாய்க்கும் விற்பனையானது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00