சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.240 குறைந்தது - ஒரு சவரண் ரூ.44,080-க்கு விற்பனை

Mar 28 2023 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று சவரனுக்கு 240 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 80 ரூபாய்க்கும், கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 510 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து 75 ஆயிரத்து 700 ரூபாய்க்கும், கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 75 ரூபாய் 70 காசுகளுக்கும் விற்பனையாகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00