ராமநாதபுரம்: மண்டபம் அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் இல்லை என புகார் - வேறு முகாம்களுக்‍கு மாற்ற இலங்கை அகதிகள் கோரிக்‍கை

Nov 26 2022 2:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

மண்டபம் அகதிகள் முகாமிற்கு புதிதாக வந்துள்ள இலங்கை அகதிகள், இங்கு அடிப்படை வசதிகள் இல்லாததால், வேறு முகாமுக்‍கு மாற்ற கோரிக்‍கை விடுத்துள்ளனர். மண்டபம் அகதிகள் முகாமிற்கு புதிதாக 200 இலங்கை தமிழ் அகதிகள் வந்துள்ளனர். ஏற்கெனவே இங்கு தங்கியுள்ளவர்களுக்‍கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சலுகை விலை ரேஷன் பொருட்கள், உணவுப்படி போன்றவை பணமாக வழங்கப்படுகிறது. ஆனால், தற்போது புதிதாக வந்த அகதிகளுக்கு பணத்திற்கு பதிலாக 3 வேளை உணவு மட்டுமே வழங்கப்படுகிறது. தங்களுக்‍கு வழங்கப்படும் உணவு தரமற்றிருப்பதாக தெரிவித்த அவர்கள், தங்களுக்‍கும் உணவுப்படி வழங்கவேண்டும் என வலியுறுத்தினர். இங்குள்ள முகாமில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், தங்களை வேறு முகாமுக்‍கு மாற்றும்படி இலங்கை தமிழ் அகதிகள் கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00