சென்னையின் பல்வேறு பகுதிகளில் மந்த கதியில் நடைபெறும் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி

Oct 6 2022 4:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியில் மெத்தனப் போக்கு நிலவுகிறது. விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட வேம்புலியம்மன் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி சாலைகளில் கழிவுநீர் தேங்கியுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவமழை தொடங்குவதற்கு முன், மழைநீர் கால்வாய் பணிகளை முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். பணிகளை விரைந்து முடிக்காவிட்டால், போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00