தமிழகத்தில் மோசடி செய்த 3 நிறுவனங்களின் மீது வழக்குப்பதிவு : சொத்துகளை முடக்க நடவடிக்கை - பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்

Aug 11 2022 10:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் மோசடி செய்த 3 நிறுவனங்களின் மீது வழக்கு பதிவு செய்து சொத்துகளை முடக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம், வேலூரை தலைமை இடமாக கொண்டு செயல்பட்ட இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்விஸ் என்ற நிறுவனம், திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட எல்பின் என்ற நிறுவனம் ஆகியவற்றில் மோசடி நடந்துள்ள விவகாரத்தில் வழக்‍குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி திரு.ஜெயச்சந்திரன், 8 ஆயிரத்து 265 கோடி ரூபாய் அளவில் பொதுமக்களிடம் பணத்தை வசூல் செய்து மோசடி செய்திருப்பதாக தெரியவந்துள்ளதாகவும், இந்த பணத்தை மக்களுக்கு திருப்பிக் கொடுக்கும் நடவடிக்கையில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00