கள்ளக்குறிச்சி அருகே மணிமுக்தா அணையில் நடைபெற்ற மீன்பிடி திருவிழா - 5 ஆயிரம் கிலோ மீன்கள் கிடைத்ததால் பொதுமக்கள் உற்சாகம்

Jul 6 2022 1:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

கள்ளக்குறிச்சி அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில், 5 ஆயிரம் கிலோ மீன்கள் கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள மணிமுக்தா அணையில் மீன்களை வளர்த்து விற்பனை செய்ய பொதுப்பணித் துறை மூலம் தனி நபர்களுக்கு குத்தகை விடப்பட்டிருந்தது. குத்தகை காலம் முடிவடைந்து விட்ட நிலையில், அணையில் உள்ள மீன்களை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் மீன்பிடி திருவிழா நடைப்பெற்றது. இதில், வாணியந்தல், சிறுவங்கூர், சூளாங்குறிச்சி, தண்டலை, சோமண்டார்குடி, ரங்கநாதபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர். அணைக்குள் இறங்கி போட்டி, போட்டு கொண்டு ஆர்வமுடன் மீன்களை பிடித்தனர்.

அப்போது விரால், ஜிலேபி, ரோகு, கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான சுமார் 5 ஆயிரம் கிலோ மீன்கள் சிக்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மீன்களை அள்ளி சென்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00