இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட விசைப்படகுகளை மீட்டுத் தர ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தல்

May 20 2022 4:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட விசைப்படகுகளை மீட்டுத் தர வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையால் கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை வசமுள்ள தமிழக மீனவர்களின் அனைத்து விசைப்படகுகள் மற்றும் நாட்டுபடகுகளை மத்திய, மாநில அரசுகள் மீட்டுத்தரக் வலியுறுத்தி, ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மீனவ பிரச்சனைகளை அரசிடம் கொண்டு சேர்க்க சரியான அரசியல் பிரதிநிதித்துவம் இல்லை என்பதால், மீனவர்களுக்‍கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்‍கங்களை எழுப்பினர். இந்த உண்ணாவிரதத்தில் ஏராளமான மீனவர்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00