தஞ்சை: 40 நொடிகளில் 60 தமிழ் இலக்கிய நூல்களின் பெயர்களை கூறி சிறுமி அசத்தல்

May 20 2022 4:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

40 நொடிகளில் 60 தமிழ் இலக்கிய நூல்களின் பெயர்களை கூறி புதிய உலக சாதனை படைத்துள்ள தஞ்சையைச் சேர்ந்த 4ம் வகுப்பு மாணவி இனியாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. சிறுமி இனியாவின் இந்த சாதனை வீடியோ, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00