தங்கம் விலை சவரனுக்‍கு ரூ.248 அதிகரிப்பு - ஆபரணத் தங்கம் சவரன் ரூ.38,288-க்‍கு விற்பனை

May 20 2022 12:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

தங்கம் விலை சவரனுக்‍கு இன்று 248 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 38 ஆயிரத்து 288 ரூபாய்க்‍கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று கிராமுக்‍கு 16 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 4 ஆயிரத்து 786-ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்‍கு 248 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 38 ஆயிரத்து 288 ரூபாய்க்‍கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம், 8 கிராம், 41 ஆயிரத்து 480 ரூபாய்க்‍கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் 65 ரூபாய் 90 காசுக்‍‍‍கும், ஒரு கிலோ 65 ஆயிரத்து 900 ரூபாய்க்‍கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00