கோவை, திருப்பூர் மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் ​நாளை மறுநாள் முதல் வேலைநிறுத்தம் : நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வலியுறுத்தல்

May 20 2022 12:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

நூல் விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி கோவை , திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் 15 நாள் முழு வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

திருப்பூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. நூல் விலை உயர்வால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி கோவை , திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் வரும் 22 ஆம் தேதி முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு முழுமையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். ஜவுளி உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக கோவை , திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள், 15 நாட்களுக்கு இயங்காத சூழல் உருவாகியுள்ளது. வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு கோவை , திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களிலும் சேர்த்து 100 கோடி ரூபாய் அளவிலான ஜவுளி உற்பத்தி வர்த்தகம் பாதிக்கப்படும். ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக விசைத்தறிகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான கூலி தொழிலாள​ர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவா​கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00