அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் சந்திப்பு - விடுதலைக்காக குரல் கொடுத்ததற்கு நன்றி

May 20 2022 12:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை, பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் சந்தித்து, விடுதலைக்‍காக குரல் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்துக்‍ கொண்டனர்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை, சென்னை அடையாறில் உள்ள இல்லத்தில், பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் திருமதி.அற்புதம்மாள் சந்தித்தனர். அன்புக்குரிய திரு.பேரறிவாளனையும், அவரது அற்புதத் தாய் திருமதி.அற்புதம்மாளையும் அன்போடு வரவேற்றதாகத் திரு.டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். பேரறிவாளன் விடுதலையில் நம்முடைய புரட்சித்தலைவி அம்மா காட்டிய அக்கறை, அதற்காக எடுத்திட்ட முயற்சிகள் ஆகியவற்றிலிருந்து, அ.ம.மு.க. உறுதியான ஆதரவு வரை, அத்தனையையும் அவர்கள் நினைவு கூர்ந்ததாக திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமதி.அற்புதம்மாள், தனது மகனின் விடுதலைக்‍காக குரல் கொடுத்ததற்காக திரு.டிடிவி தினகரனுக்‍கு நன்றி தெரிவித்துக்‍கொண்டதாகக்‍‍ குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00