மதுரையில் உர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி, விபத்து
May 13 2022 6:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் உர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி, விபத்துக்குள்ளானது. இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை பாலரெங்காபுரத்திலிருந்து உர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, கரூரை நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்றது. அரசரடி பகுதியில், சாலை நடுவே இருந்த தடுப்பு சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.