ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் வரும் 26-ம் தேதி கோடை விழா தொடக்‍கம் - மலர்க்‍ கண்காட்சிக்‍கான ஏற்பாடுகளும் மும்முரம்

May 13 2022 5:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஏற்காடு கோடைவிழா மலர் கண்காட்சி, ‍இம்மாதம் 26-ம் தேதி தொடங்கி, ஜூன் 1-ம் தேதி வரை, 7 நாட்களுக்கு நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஏற்காட்டில், கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இம்மாதம் 26-ம் தேதி முதல் ஜூன் 1 வரை, 7 நாட்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்காக ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்காவில் ஐந்து லட்சம் மலர்கள் நடவு செய்யப்பட்டு, தற்போது பூக்கள் பூத்துக் குலுங்கி கோடை விழாவிற்காக காத்திருக்கின்றன. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சி மற்றும் மாம்பழ கண்காட்சி நடைபெறவுள்ளது. இதற்காக சேலத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டில் முக்கிய இடங்களை ஒரு நாள் முழுவதும் சுற்றி பார்க்கும் வகையில் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00