தூத்துக்குடியில், 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலத்தை, தனி நபருக்கு பட்டா வழங்கி மோசடி - சார்பதிவாளர் தற்காலிக பணி நீக்கம் - குற்றவியல் நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை

May 13 2022 5:35PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடியில் பொதுமக்களின் 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலத்தை, தனி நபருக்கு பட்டா வழங்கிய புகாரில் சார்பதிவாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் வடக்கு சிலுக்கன்பட்டி மற்றும் தெற்கு சிலுக்கன்பட்டி கிராமங்களில் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்குச் சொந்தமாக 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இந்நிலையில், கோவையைச் சேர்ந்த அன்பு கிஷோர் என்பவருக்கு போலி ஆவணங்கள் மூலம் ஒரேநாளில் 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களுக்கான பட்டா வழங்கப்பட்டது. இதற்கு தூத்துக்குடி புதுக்கோட்டையைச் சேர்ந்த சார்பதிவாளர் மோகன்தாஸ் என்பவர் உடந்தையாக இருந்துள்ளார். இந்தப் புகார் தொடர்பாக சார்பதிவாளர் மோகன்தாஸ் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், பணி நீக்கம் செய்யப்பட்ட மோகன்தாஸ் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00