விழுப்புரம் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் சின்னம்மா நாளை சுற்றுப் பயணம் - கழக நிர்வாகிகளின் இல்லத் திருமணங்களில் பங்கேற்கிறார்

May 13 2022 1:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, விழுப்புரம் மற்றும் தஞ்சையில் நடைபெறவுள்ள கழக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று சிறப்பிக்‍க உள்ளார்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, நாளை மாலை 3.00 மணிக்கு சென்னை தியாகராயநகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு, விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் நடைபெறும், புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் திரு.சேகரின் மகள் திருமண வரவேற்பில் கலந்து கொள்கிறார்.

அதன் பின்னர், புரட்சித்தாய் சின்னம்மா அங்கிருந்து புறப்பட்டு, தஞ்சாவூர் இல்லம் சென்றடைகிறார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு, தஞ்சாவூர் இல்லத்திலிருந்து புறப்படும் சின்னம்மா, ஒரத்தநாட்டில் நடைபெறும் கழகத் தொண்டர் திரு.ஆதவன் ஆசைத் தம்பியின் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து சிறப்பிக்க உள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00