அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகியின் தந்தையார் மறைவு : கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்

Jan 23 2022 5:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக நிர்வாகியின் தந்தையார் மறைவுக்‍கு கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கோவை மேற்கு மாவட்டம், ஆர்.எஸ்.புரம் பகுதி 77வது கழகச் செயலாளர் திரு. M. முகமது யூனஸின் தந்தை திரு. P.K. அப்துல் மஜித் ஹாஜி இயற்கை எய்தினார் என்ற செய்திகேட்டு மிகுந்த வருத்தமுற்றதாக தெரிவித்தார்.

அப்துல் மஜித் ஹாஜியை இழந்துவாடும் குடும்பத்தினருக்‍கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்‍கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00