மாண்புமிகு அம்மாவின் 5-ம் ஆண்டு நினைவுநாள் : அ.ம.மு.க. தலைமைக்கழக அலுவலகத்தில் அம்மாவின் திருவுருவப் படத்திற்கு டிடிவி தினகரன் மலரஞ்சலி : கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்பு

Dec 5 2021 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாண்புமிகு அம்மாவின் 5-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி, சென்னையில் உள்ள அ.ம.மு.க தலைமைக்‍கழக அலுவலகத்தில், மாண்புமிகு அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் மலரஞ்சலி செலுத்தினார்.

மாண்புமிகு அம்மாவின் 5-ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.ம.மு.க. தலைமைக்‍கழக அலுவலகத்தில், அலங்கரித்து வைக்‍கப்பட்டுள்ள அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் மலரஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்வின்போது கழகத் துணைத்தலைவர் நாமக்கல் திரு. எஸ். அன்பழகன், கழக துணை பொதுச்செயலாளர்கள் திரு. M. ரங்கசாமி, திரு.G. செந்தமிழன், கழகப் பொருளாளர் திரு. R. மனோகரன், கழக தலைமை நிலையச் செயலாளர்கள் திரு. K.K. உமாதேவன், திரு. சண்முகவேலு, கழக தேர்தல் பிரிவுச் செயலாளர்கள் திரு.SVSP மாணிக்க ராஜா, திரு. N.G.பார்த்திபன், கழக மகளிர் அணிச் செயலாளர் திருமதி வளர்மதி ஜெபராஜ், கழக பொறியாளர் அணி செயலாளர் திரு.கரிகாலன், கழக அம்மா பேரவை செயலாளர் திரு.டேவிட் அண்ணாதுரை, கழக எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் திரு. கோமல் அன்பரசன், கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் திரு.குட்வில் குமார், கழக இதயதெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் திரு. ஆர். செல்வபாண்டி உள்ளிட்ட மாநில, மாவட்ட, பகுதி, ஒன்றியக்‍ கழக நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00