நீலகிரி மாவட்டத்தில் மண் சரிவால் வருகிற 14 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து

Dec 5 2021 3:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால், மேலும் 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் வருகிற 14 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே ​மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் மலை ரயில் சேவை வருகிற 7 ஆம் தே​தி வரை நிறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00