புரட்சித்தலைவி அம்மாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் - மெரினா கடற்கரையில் உள்ள அம்மா நினைவிடத்தில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா கண்ணீர் மல்க அஞ்சலி

Dec 5 2021 1:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
புரட்சித்தலைவி அம்மாவின் 5-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னையில் உள்ள அம்மா நினைவிடத்தில், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும் வணங்கினார்.

புரட்சித் தலைவி அம்மாவின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மாண்புமிகு அம்மாவின் நினைவிடத்தில், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மலர் வளையம் வைத்தும், மலர்தூவியும் வணங்கினார்.

கழகத் தொண்டர்கள், பொதுமக்‍கள் பெருந்திரளாகக்‍ கலந்து கொண்டு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தலைமையில், மாண்புமிகு அம்மாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00