சென்னை ஜாபர்கான்பேட்டையில் சாலையில் தேங்கும் கழிவுநீர் - சுகாதார சீர்கேடு

Oct 19 2021 6:03PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில், சாலையில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்‍கள் அவதிக்‍கு உள்ளாகி வருகின்றனர்.

ஜாபர்கான்பேட்டை பாலத்தின் கீழே கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல மாதங்களாக சாலையில் செல்கிறது. இதுகுறித்து மாநகராட்சியிடம் கோரிக்‍கை விடுத்தும் நடவடிக்‍கை எடுக்‍கவில்லை என பொதுமக்‍கள் குற்றம் சாட்டுகின்றனர். அதிகாரிகள் தற்காலிகமாக நடவடிக்‍கை எடுப்பதாகவும், சில நாட்களிலேயே, கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் செல்வதாகவும் பொதுமக்‍கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00