டெல்டா மாவட்டங்களில் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்தியக்‍குழுவினர் ஆய்வு - 15 நாட்களுக்‍குள் அறிக்‍கை தாக்‍கல் செய்யப்படும் என தகவல்

Oct 19 2021 3:36PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்டா மாவட்டங்களில், நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்த மத்தியக்‍குழுவினர், 15 நாட்களுக்‍குள் அறிக்‍கை தாக்‍கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் வரை மட்டுமே உள்ள நெல்லை அதிகாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். தொடர் மழையால் நெல்லின் ஈரப்பதம் அதிகமாக உள்ள நிலையில், நெல் மூட்டைகள் தேங்கியிருப்பதுடன், நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்த விவசாயிகள் கோரிக்‍கை விடுத்தனர். இந்நிலையில், நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்தியக்‍குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். தென்னிந்திய உணவு தரக்கட்டுப்பாட்டு துணை இயக்குனர் திரு.கான், தொழில்நுட்ப அலுவலர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், தஞ்சை மாவட்டத்தில் விளாங்குடி, அரசூர், தென்னமநாடு, ஒரத்தநாடு உள்ளிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00