முதுநிலை ஆசிரியர்களின் பணி நியமன வயது வரம்பு : 5 ஆண்டுகள் வரை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

Oct 19 2021 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

முதுநிலை ஆசிரியர்களின் பணி நியமனத்துக்கான வயது வரம்பை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக, உச்ச வயது வரம்பு பொது பிரிவினருக்கு 40ல் இருந்து 45 ஆக உயர்த்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதர பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தப்படுகிறது என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி அறிவித்த பணி நியமனத்துக்கு, இந்த வயது வரம்பு பொருந்தும் என்றும், இந்த உச்ச வரம்பு 2022 டிசம்பர் வரை சிறப்பு நிகழ்வாக நிர்ணயிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2023 ஜனவரி 1 ஆம் தேதி முதல் முதுநிலை ஆசிரியர் நியமனத்தில் பொது பிரிவினருக்கு, 42 வயது ஆகவும், மற்றவர்களுக்கு 47 வயது ஆகவும் நிர்ணயிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00