காஞ்சிபுரத்தில் பக்தர்களுக்கான விடுதி ஆய்வின்போது ஊழியர்களை சரமாரியாக வசைபாடிய திமுக எம்.எல்.ஏ. - அமைச்சர், அதிகாரிகள் முன்னிலையில் நடந்த சம்பவத்தால் பலரும் அதிர்ச்சி

Oct 19 2021 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஞ்சிபுரம் யாத்ரி நிவாஸ் விடுதியை அமைச்சர் ஆய்வு செய்தபோது அங்கிருந்த ஊழியர்களை திமுக எம்எல்ஏ கடுமையாக பேசிய நிகழ்வால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

காஞ்சிபுரத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு சுற்றுலா கழக தங்கும் விடுதியில் நேற்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுடன் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதன் நுழைவு வாயிலில் ஆயுத பூஜை கொண்டாட கனரக லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்ததால் வளாகத்தில் செல்ல அனைவரும் சிரமப்பட்டனர். இதுகுறித்து முறையான பதில் அளிக்‍காததால், ஆத்திரமடைந்த திமுகவின் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், இந்து அறநிலையத் துறை ஊழியர்களை கடுமையான வார்த்தைகளால் வசை பாடினார். யாரும் எதிர்பாராத இந்த நிகழ்வால் அமைச்சர், மாவட்ட ஆட்சியர் என அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00