ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தல் - அ.ம.மு.க வேட்பாளர் மனு தாக்கல்

Sep 22 2021 5:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி தேர்தலில், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக வேட்பாளர் திரு. பிரசாத்சிங், வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம் ஏழாவது வார்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேர்தலில் அ.ம.மு.க சார்பில் கழக வேட்பாளர் பிரசாத்சிங் போட்டியிடுகிறார். இவர், போகலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். மாவட்ட கழக செயலாளர் திரு. ஜி முனியசாமி, ஒன்றிய கழக செயலாளர்கள் திரு. ராஜாராம்பாண்டியன், திரு.செந்தில்குமார், திரு.முத்தீஸ்வரன், திரு.சிவகுமார், திரு. கணேசன், திரு.ராமமூர்த்தி, நகரக் கழகச் செயலாளர்கள் திரு.ரஞ்சித் குமார், உமா மகேஸ்வரன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00