ஊராட்சி ஒன்றிய தேர்தல் - விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளுக்கு அ.ம.மு.க வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

Sep 22 2021 5:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளர் திருமதி.கிருத்திகா தனது வேட்பு மனுவை இன்று தாக்‍கல் செய்தார். இதேபோல், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் கழக வேட்பாளார்கள் திருமதி.மீனாட்சி, திருமதி.செளபாக்கியம், திருமதி.தனம், திருமதி.காஞ்சனா ஆகியோரும் தங்களது வேட்பு மனுக்களை மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்‍கல் செய்தனர். விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.கெளதம் சாகர், ஒன்றிய கழக செயலாளர்கள் திரு.எவான்ஸ் பால், திரு.ஜெகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00