ஊராட்சி மன்றத்தேர்தல் - காஞ்சிபுரத்தில் அ.ம.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

Sep 22 2021 4:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரத்தில் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அ.ம.மு.க வேட்பாளர்கள், தங்களது வேட்புமனுக்‍களை இன்று தாக்‍கல் செய்தனர்.

உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கான இறுதி நாளான இன்று, காஞ்சிபுரம் ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் திருமதி பாக்கியம்மாள் தாஸ் இன்று தனது வேட்புமனுவை தாக்‍கல் செத்யார். இதேபோல், பாலூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட களக்காட்டூர் காலூர் பகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு. தேன்மொழி ஞானவேல், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் திருமதி இந்துமதியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00