தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் 19-வது வார்டு ராஜக்காள்பட்டி ஒன்றிய கவுன்சிலர் பதவி : அ.ம.மு.க வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Sep 22 2021 4:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் 19-வது வார்டு ராஜக்காள்பட்டி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அ.ம.மு.க வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 19வது வார்டு ராஜக்காள்பட்டி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்காக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக வீரக்காள் வேல்மணி போட்டியிடுகிறார். ஆண்டிபட்டி பேருந்து நிலையத்தில் இருந்து 50க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் சுபாஸ் சந்திர போஸிடம் வேட்பு, அவர் மனுவை தாக்கல் செய்தார். கழக வடக்கு மாவட்ட செயலாளர் திரு. ஜெயக்குமார் மற்றும் ஆண்டிபட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. தவச்செல்வம், தெற்கு ஒன்றிய செயலாளர் திரு.சுரேஸ் மற்றும் பேரூர் கழக செயலாளர் திரு. வஜ்ரவேல் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00