நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தேர்தல் - அ.ம.மு.க வேட்பாளர்கள் மனு தாக்கல் : வெற்றி பெற்று பொதுமக்களுக்கு சேவை செய்வோம்

Sep 22 2021 4:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள், இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய 9-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, கழக வேட்பாளர் திருமதி சொர்ண பாக்கியமும், 10-வது வார்டு பகுதிக்கு கழக வேட்பாளர் திரு. கார்த்திக்‍கும், 11வது வார்டு பகுதிக்கு திருமதி சிவகாமியும் போட்டியிடுகின்றனர். தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்‍களை இன்று தாக்கல் செய்தனர். இதில் எம்ஜிஆர் மன்ற செயலாளர் திரு. பொன்னுசாமி, பகுதி செயலாளர் திரு. பேச்சிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் திரு. ஆறுமுகம், ஒன்றிய கழக செயலாளர் திரு. வைகுண்டம் ஆகியோர் கலந்து கொண்டனர். தியாகத் தலைவி சின்னம்மா மற்றும் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் ஆகியோர் ஆசியோடு, மாபெரும் வெற்றி பெற்று, பொதுமக்களுக்கு சேவை செய்வோம் என அமமுக வேட்பாளர்கள் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00