சென்னை விமான நிலையத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழப்பு

Sep 22 2021 12:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை விமான நிலையத்தில் மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தமானை சேர்ந்த 60 வயதான பாத்திமா என்பவர், சிகிச்சைக்காக கேரளா செல்ல அந்தமானில் இருந்து தனது கணவர் பீர்முகமதுவுடன் சென்னை விமான நிலையம் வந்திருந்தார். கோவை வழியாக கேரளா செல்ல திட்டமிட்டிருந்த அவர் பயணத்துக்கு தயாராக இருந்த போது, திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதித்ததில், அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00