தேனியில் பிரியாணி கடை உரிமையாளர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

Jul 24 2021 4:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேனியில் பிரியாணி கடை உரிமையாளர் வீட்டில் தேசிய புலான்ய்வு அமைப்பினர் சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னமனூர் வடக்கு ரத வீதியில் பிரியாணி கடை நடத்தி வரும் யூசப் அஸ்லாம் என்பவரது வீட்டுக்கு திருவனந்தபுரத்தை சேர்ந்த தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான கருத்துக்களை யூசப் பதிவு செய்ததாகவும், அதனால் அவருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00